MARC காட்சி

Back
திருவையாற்றுச் செப்பேடு
245 : _ _ |a திருவையாற்றுச் செப்பேடு -
500 : _ _ |a

          திருவையாற்றுக்குரிய செப்பேடு ஒன்று முழுவதும் எழுதப்பெறாமல் குறையுடன் காணப்படுகிறது. கைப்பிடியில் பஞ்சநதம் என்று எழுதப்பட்டுள்ளதால், இச் செப்பேடு திருவையாற்றுக்குரியதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

          பஞ்சநதம் என்ற தொடருக்குக் கீழ் பெரிய அளவில் சிவலிங்கம் வரையப்பட்டுள்ளது. சிவலிங்கத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. இருபுறமும் பெரிய அளவில் விநாயகரும், நின்ற நிலையில் திருமால் உருவமும் வரைகோட்டு ஒவியத்தில் அழகிய முறையில் வரையப்பட்டுள்ளது. இடையில் ராமஜெயம் என்று பெரிய எழுத்துக்களில் தெலுங்கில் எழுதப்பட்டுள்ளது. செப்பேடு எழுதும் முறையை அறிந்து கொள்ள இச்செப்பேடு நன்கு உதவுகிறது. வரைகோட்டு ஒவியங்கள் வரையப்பட்டு, நிலச் சொல் வரையப்பட்டபின்னரே செப்பேட்டுச் செய்திகள் வெட்டப்படுகின்றன என்பதை இதன் மூலம் நாம் அறிகின்றோம்.

510 : _ _ |a செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், தஞ்சாவூர், திருவையாறு
752 : _ _ |a திருவையாறு |c திருப்பனந்தாள் |d தஞ்சாவூர் |f திருவிடைமருதூர்
914 : _ _ |a 11.09156091
915 : _ _ |a 79.45621786
995 : _ _ |a TVA_CPS_00172
barcode : TVA_CPS_00172
book category : பிற செப்பேடுகள்
cover :
Primary File :

TVA_CPS_00166_திருவையாறு-001.jpg

TVA_CPS_00166_திருவையாறு-002.jpg